தன்..வாழ்நாளில் ..தந்தி ..டி.வி....செய்த ஒரே நல்ல காரியம்!ராஜா...வின்...பேட்டியை ...2 ..முறை ஒளி..பரப்பியதுதான்!
நீதிமுறைவரலாற்றில் ராஜாவின் வாதங்கள் ஒருமைல்கல்! விளக்கங்கள் ..அற்புதம்!..அருமை!..அபாரம்!....காரணம்...
1. இந்திய அரசுயந்திரத்தின்..கோரமான அரசியல் காழ்ப்பு!
2. இயற்கை நீதிக்கு..எதிரான ஆதிக்கம்!...வழிமுறை!
3. கேடு கெட்ட...'மீடியா'..க்களின்...கேப்மாரித்தனம்!
4. பாராளுமன்ற கூட்டுக்குழுவின்..முறைகேடான நீதியற்ற
நியாயமற்ற ..அயோக்கியத்தனமான.. அணுகுமுறை!
இப்படி ..இந்தியா கண்டிராத..ஒரு..அபாண்டத்தை துணிந்தே நடத்திய..நயவஞ்சகத்தை....ஒருவர்..தனது வலிமையான வாதத்தினால்.. வார்த்தைகளால்...தகர்த்தது.. என்பது ஈர செருப்பால்.. எதிரிகளை ..அடித்தது ..போல் இருந்தது! ராஜா..ஓர் கருப்புச்சட்டை என்பதில் கர்வம் கொள்கிறோம்!
No comments:
Post a Comment